கணங்கள் கழிகிறது....
எதை நோக்கித்தான் நிகழ்கிறது என் பயணம்..... எதை தேடித்தான் தொலைகிறது என் காலம்..... எங்குதான் மறையும் என்முன் நீளும் இந்தக் கானல்..... எப்போதுதான் தணியும் என் மனதின் தாகங்கள்.... எப்போதுதான் குறையும் என் மனம் விரும்பாத இந்த பாதையின் நீளம்.. பற்றற்ற பாதைக்கு முற்றுப்புள்ளி வைக்க மனம் நினைக்க வினாக்குறிகளுடன் கணங்கள் கழிகிறது....
Comments
Post a Comment