தகுதியற்றவர் ஆவார்
தோற்று தான் போகும் முயலாது முயற்சி
நினைத்தது நடக்க வேண்டும் என்றார் நடந்ததனே எண்ணி கவலை கொள்ளாதே
முயற்சித்து தோற்றுப் போய் நில் முயற்சித்தார் என்ற கர்ப்பம் இருக்கும்.
முயலாத போது தோற்றதை எண்ணி வருந்த தகுதியற்றவர் ஆவார்
தகுதியற்றவர் வருந்துவதில் மட்டுமல்ல வாழ்விலும் தான்
-கவி
Comments
Post a Comment