ஒரு தலை காதல்
நீ பார்க்கும் பார்வை அது விழியில்லை என்னை மயக்கும் மாய வலை தெரிந்தும் விழுவேன் உன் மடிசாய உன் கண் பார்க்க உன் விரல் பட அடடா கவி பாரதியை மிஞ்சும் என் கவிதை உன் காதலை வெல்லுமா என கேட்கிறேன் பதில் கூறாமல் செல்லாதே உன் புன்னகையில் விடையறிந்து என் வாழ்க்கையை உன்னோடு தொடர கொஞ்சம் அச்சம் கொண்டு அளவில்லா காதல் கொண்ட கரம் பிடிக்க கரம் ஏந்தி நிற்கிறேன்
நீ பிடித்ததும் நம் வாழ்க்கை தொடர...
Comments
Post a Comment