நட்பு
பாசம் அளவில்லாதது
நம் சேர்ந்து வேலை செய்ததையும் நான் மறக்கவில்லை
சேர்ந்து சிரித்ததையும் நான்
மறக்கவில்லை
நான். துவண்ட போதும்
தோல் கொடுத்ததையும் நான் மறக்கவில்லை
நட்பாக நம் உறவு மலர்ந்தாலும் இறுதியில் சகோதரியாக முடிய நான் வேண்டுகிறேன்
உன்னிடத்தில் என் அன்பு தோழி பிரகல்யா உன்னிடத்தில்
எனக்குப் பசித்தும் உணவளித்தாய்
உறங்கினால் மடி தந்தாய்
எனக்காகக் குரல் கொடுத்தாய்
இறுதியில் உனக்குத் துணையாக இருக்க முடியாத நிலையில் தள்ளியது விதி
விதி விளையாடத் தான் செய்யும் ஒரு நாளும் நம்மைப் பிரிக்க முடியாது இது என் மனதில் ஆழமாகப் பதிந்தது பதிந்தது எழுத்தில் அல்ல என் ரத்தத்தில் அது ஒரு காலமும் அழியாது
என் உயிர் விண்ணில் சென்றாலும் அழியாதது
நம் நட்பு முடிவில்லாமல் தொடர இறைவனை வேண்டி இக்கவிதையை உனக்குச் சமர்ப்பிக்கிறேன்
உன் அன்பு தோழி கவிஸ்ரீ
💜❣
ReplyDeleteMay your friendship prosper ❤️
ReplyDelete♥️🦋
ReplyDelete