காதல் தோல்வி
மறக்கவும் மனமில்லை மன்னிக்கவும் இடமில்லை இருந்தாலும் தேடாத வழி இல்லை கேட்காத பேச்சு இல்லை வழித்தவரி சென்ற பாதை பாதியில் முடியும் என ஒரு காலமும் நினைக்கவில்லை முடிந்த பாதையின் முடிவில் உன் நினைவோடு நிற்கிறேன். இரக்க மனம் இல்லாமல் தவித்த பெண்ணாக ?
-கவி
Comments
Post a Comment