ஒரு தலை காதல்
உனக்குத் தெரியுமா...
என் மனதினை நீ மட்டும்ே கட்டுப்படுத்த முடியும், அது என்சொல்லை கேட்பதில்லை, உன்னை நினைக்காதே நினைக்காதே -என்று எத்தனைமுறை சொல்லியும் அது கேட்ட தேயில்லை
ஏனென்றால் என்மனம்
அறியும் "நீயின்றி
நானில்லை" என்று.
- கவி

Comments
Post a Comment