அலைகள் என்றும் ஓய்வதில்லை
தந்தை என்பவன் அந்த நிலவைப் போல தன்னுள் இருக்கும் கரடுமுரடான குணங்களை மறைத்து அழகான ஒளியை குடும்பத்திற்கு தருபவன்.
தாய் என்வபவள் கடலை போல அந்த அழகான ஒளியை பிரதிபலித்து அலையாக அடித்து குடும்பத்தை கரை சேர்ப்பவள்.
சந்திரன் கூட ஒரு நாள் ஓய்வதுண்டு அலைகள் என்றும் ஓய்வதில்லை.
- கவி
Comments
Post a Comment