மரம் சொல்லும் கவிதை
உயர்ந்து அடர்ந்து வளர்ந்து நின்றேன் நான்
அனைவருக்கும் சுத்தமான சுகாதாரம் தந்து தாயாகிறேன்
தேடி வருபவர்களுக்கு நிழல் தந்து தந்தையாகினேன்
மனிதனின் சிந்தனைக்கு என்றும் சிகரமாகுகின்றேன்
மழையே தருகிறேன்!!! என் மரத்தடி நிழலையும் தருகிறேன்!!
உன் மனம் கவரும் வணமும் தருகிறேன்! உன் சுவாசம் காக்க என் சுவாசகாற்றும் தருகிறேன்!!!
உன் உயிர் காக்க வந்த என்னை நறுக்கி செல்லாதே!!!
நீ செல்லும் வழியெல்லாம் நட்டு செல்!!!
♥️
ReplyDelete