அப்பா
அழகிய மாலைகளும், ஆபரணங்களும் அலங்கரிக்கிறது கோவில் கடவுளின் தோற்றத்தை!!!!
இங்கே வீட்டில், எல்லோரையும் அலங்கரிக்க செய்து விட்டு, தான் மட்டும் எளிமையாய் ஏதோ ஒன்றை உடுத்தி கொண்டு திரிகிறது ஒரு கடவுள்..... பின்பு சரிதானே!
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் ஒரு தந்தை என்னும் சாதாரண மனிதரின் முன்னே.....
Comments
Post a Comment