வலி என்று மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு சிறுது நேரம் வலிநிவாரணி கொடுத்தார் செவிலியர்
மருந்தால் அல்ல மை வைத்த கண்களால்
வலிகள் மறந்தது அழகிய விழிகளால்!💖❤️👀
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Comments
Popular posts from this blog
ஒரு தலை காதல் நீ பார்க்கும் பார்வை அது விழியில்லை என்னை மயக்கும் மாய வலை தெரிந்தும் விழுவேன் உன் மடிசாய உன் கண் பார்க்க உன் விரல் பட அடடா கவி பாரதியை மிஞ்சும் என் கவிதை உன் காதலை வெல்லுமா என கேட்கிறேன் பதில் கூறாமல் செல்லாதே உன் புன்னகையில் விடையறிந்து என் வாழ்க்கையை உன்னோடு தொடர கொஞ்சம் அச்சம் கொண்டு அளவில்லா காதல் கொண்ட கரம் பிடிக்க கரம் ஏந்தி நிற்கிறேன் நீ பிடித்ததும் நம் வாழ்க்கை தொடர...
தகுதியற்றவர் ஆவார் தோற்று தான் போகும் முயலாது முயற்சி நினைத்தது நடக்க வேண்டும் என்றார் நடந்ததனே எண்ணி கவலை கொள்ளாதே முயற்சித்து தோற்றுப் போய் நில் முயற்சித்தார் என்ற கர்ப்பம் இருக்கும். முயலாத போது தோற்றதை எண்ணி வருந்த தகுதியற்றவர் ஆவார் தகுதியற்றவர் வருந்துவதில் மட்டுமல்ல வாழ்விலும் தான் -கவி
பெண்ணிற்கான கேள்வி? விபரம் தெரிந்த வயதில் 'ஆம்பள பசங்களோட விளையாடனுமா? என்ற வினாவில் தொடங்கி வயசுக்கு வந்த பிள்ளை வெளிய போகணுமா? என்ற வினாவிற்கு வந்தது 'பொம்பள புள்ளைக்கு படிப்பு எதற்கு? என்ற வினா 'கல்யாணம் எப்போ? என்ற வினாவோடு சேர்ந்து கொண்டது அதற்கும் பதில் சொல்லி 'குழந்தை எப்போது? என்ற வினாவில் தாவி குதித்தேன் வேலைக்குச் சென்றால் குழந்தையை யார் பார்ப்பது?' என்ற வினா சற்று வேகமாக முட்டியது வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வினா முகத்திலறைகிறது 'ஒரு பெண்ணால் எப்படி முடியும்? என்ற வினா மட்டும் வாழ்நாள் முழுவதும் குத்தி கிழிக்கிறது -கவி
Comments
Post a Comment