அம்மா
நம்மைப்பற்றி மட்டுமே சிந்திக்க ஒருத்தி இல்லையே?
என்ன செய்கிறோம் என்று கேட்பதற்கும் நம் நலம் விசாரிப்பதற்கும் போன வேலை என்ன ஆச்சு என்று அக்கரை காட்டவும் காசு இல்லனா சொல்ல மாட்டியா என்று அதட்டவும் இப்படி நம்மைப்பற்றி மட்டுமே சிந்திக்க ஒருத்தி இல்லையே
அப்படி ஒருத்தி இருக்கிறாள் நம்மைப்பற்றி மட்டுமே சிந்திக்க அம்மா என்ற பெயரில் நாம் தான் அவளை சிந்திப்பதில்லை..
- கவி
Comments
Post a Comment