இரக்கமற்ற காதல்



எல்லோரும் காதலுக்கு.. கண் இல்லை என்றுதான் நினைக்கிறார்கள் ஆனால்... உண்மையில் காதலுக்கு இரக்கம் தான் இல்லை.. ஏனென்றால்... காதலுக்கு இரக்கம் இருந்திருந்தால் உன்னையும் என்னையும்.... பிரித்து பார்த்து இரசித்திருக்குமா இந்த அநியாயக்காதல்...

                                                    -கவி



Comments

Popular posts from this blog