காத்திருக்கிறேன்


காகை கூட்டத்தில் வெள்ளை
புறாவாக தனியாக தெரிந்தாய். பார்த்ததும் ரசித்தேன் காதல் கொண்டேன் உன்னிடம் வெளிக்காட்ட அச்சம் கொண்டேன் எங்கே சொன்னால் பார்ப்பதும் மறுக்கப்படுமோ என்று உன் கண்ணை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் அர்த்தம் இல்லாத உணர்வை உணர்ந்தேன் பார்த்த விழிகளை விளக்க முடியவில்லை முயற்சித்து தோற்றுப் 'போய் நின்னேன் உன் விழிகளிடம் இந்த விழிகளை பார்த்து ஒரு முறையாவது சொல்ல வேண்டும் நீ எனக்கானவள் என்று சொன்னதும் உன் இதழ்களை புன்னகையைத் தவிர வேறு எந்த உணர்வையும் பார்க்க மன தைரியம் என்னிடம் இல்லை காத்திருக்கிறேன். உன் விழிகள் என் மேலே பட


                             ‌                   கவி 

Comments

Popular posts from this blog