பாடல்




இருசக்கர வாகனம் ஓட்டும்போது வாகனம் ஓட்டுபவர் பாடல் கேட்பது தப்புதானே

அதனால் காதலன் தன் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருக்கும் காதலியை பேசாத என்கிறான் அவளோ கேட்கமறுக்கிறாள் பாடல் தொடர்கிறது...

காதலன் காதில் விழும் காதலியின் வார்த்தைகள் காதலுனுக்கு பாடல் தானே!!!!

Comments

Popular posts from this blog